National Doctors Day July 01.....2020....
கொரோன காலத்தில் கடவுளாக வந்து மக்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ..
மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...
ஆன்மீக உலகமும்
அறிவியல் உலகமும்
வியந்து பார்க்கும்
மக்கள் கடவுள்கள்
நம் மருத்துவர்கள்
அறிவியல் உலகமும்
வியந்து பார்க்கும்
மக்கள் கடவுள்கள்
நம் மருத்துவர்கள்
கால கடிகாரமே
ஏன்
இப்படி கலைத்துப்போனாய் ...?
ஏன்
இப்படி கலைத்துப்போனாய் ...?
கரு முதல்
கல்லறைவரை
சேவை செய்தவரின் களைப்பை போக்க
ஏன்
இப்படி களைத்து போனாய்.....?
உலக சக்கரமே
என்ன பார்க்கிறாய் ...?
உனக்கு இணையாய் பயணம் செய்ய
இங்கேயும் ஆட்கள் உண்டு ..
ஆம்...நம் மருத்துவர்கள் கடவுள்கள் ...
மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...
உடுமலைப்பேட்டை ...எங்கள் குடும்ப டாக்டர்..கோமதி கஜலட்சுமி ,மற்றும் என் இனிய டாக்டர் நண்பர்கள் வெங்கடேஷ்(RV) ,ஜெயபிரகாஷ்(JP ) அவர்களுக்கும் ,தேனி மாவட்டம் தர்மலிங்கபுரம் Dr .அபிநயா முருகன் ,என் அக்கா மகள் Dr .சொர்ணமால்யா முருகராஜ் , அவர்களுக்கும் என் இனிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக