கேள்வி :.என்னுடன் chat செய்வதை ஒரு தோழி விரும்பவில்லை என்பதை எவ்வாறு அறியலாம்/ உணரலாம்?
என் பதில் :..
ரொம்ப சிம்பில்…
வெகு நேரம் கழித்து உங்கள் குறுஞ்செய்திக்கு பதில் அளிப்பார்.
சில நேரம் அந்த பதில் கூட வராது.
எவ்வளவு வெட்டியாக இருந்தாலும் "எனக்கு நிறைய வேல இருக்கு .நான் ரொம்ப busy" என்றே நடந்துக்கொள்வால்.
நீங்கள் என்ன தான் "உன் Dp செம…, உன் status mass… " என்று பல அப்பிலிகேஷன் போட்டாலும், பெரிதாக ரியாக்ட் பன்ன மாட்டார்கள் .
நீங்கள் பேச ஆரம்பித்த சில நிமிடத்தில் …. அம்மா கூப்பிடுராங்க, ஆட்டு குட்டி கூப்பிடுராங்க என்று னைசாக நழுவிடுவார்.
***இவை மட்டுமின்றி சில பெண்களுக்கு தனித்துவம் ஆன வெறுக்கும் திறமைகள் உண்டு*** .
மேலும் ஒரு free advice:
ஒரு பெண்ணிடம் பேசும் போது…. வள வள என பேசி மொக்கை போடாதீர்கள்…
வெளிபடையாக பேசும் ஆண்களையே பெண்கள் நம்புவார்கள்.
நன்றி ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக