கேள்வி :.உங்களை மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்தது என்ன?
பதில் : எனது ஆஸ்திரேலியா நண்பர் பாலாஜி சரவணன் என்னிடம் பகிர்ந்த நிகழ்வு ...
எனது மகன் ராஹுல் .ஆஸ்திரேலியா வில் பிறந்ததினால் அவன் ஆங்கிலத்தில் அதிக அளவு பற்று .நாங்கள் இங்கு ஆஸ்திரேலியா தமிழ் அச்சொசியாடின் என்ற அமைப்பில் உள்ள பள்ளியில் ஞாயிற்று கிழமையில் மூன்று மணி நேரம் தமிழ் பேச ,படிக்க சொல்லி கொடுத்து வருகிறோம் .பள்ளி ஆண்டு விழாவில் "தோசையம்மா தோசை "என்ற பாடலை சொல்லி கொடுத்து அவன் பாடிய பாடல் .அவனை தவிர யாரையும் பாட செய்யாமல் அவனே பாடியது இன்று வரையில் நாங்கள் திருமப திரும்ப பார்த்து சிரிப்பது ..நீங்களும் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள் .மறக்காமல் எனது மகனுக்கு உங்கள் ஆசியை வழங்குங்கள் அவர் மூன்று வயதில் பாடியது இப்போது அவர் ஆறு வயது
https://youtu.be/BtKHf1fDao4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக