ஞாயிறு, 21 ஜூன், 2020

கேள்வி :..ஒருவரை பார்த்தவுடனேயே அவரை நமக்கு பிடிக்காமல் போவதற்கான உளவியல் காரணம் என்ன?

என் பதில் :..சிலரைப் பார்த்ததும் பிடிக்காமல் போவதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

அவரின் நடை, உடை, பாவனைகள்.

பேச்சில் திடீரென, உரிமை எடுத்துக் கொண்டு, அளவுக்கு மீறி பேசுவது.

நிற, மதம், சாதி வேறுபாடு பார்ப்பதால்

அவரைப் பற்றி வேறொருவர் நம்மிடம் தவறாக கூறியிருந்தால்.

தகுந்த மரியாதை அளிக்காது பேசினால்

நம் மனதிற்கு பிடிக்காத விடயங்கள், அவரிடம் இருப்பின், அவரை மனம் வெறுக்கும்.


“ First Impression Is The Best Impression”, இதையெல்லாம் மறந்து , ஒருவரின் உண்மையான குணமறிந்து பழகுவோம்.



கேள்விக்கு நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக