வெள்ளி, 19 ஜூன், 2020

கேள்வி :.நான் எப்படி Python-ஐ கற்க தொடங்க வேண்டும்?


பதில் :....எப்படி என்பதைவிட ...இதை படித்து ..பயிற்சி எடுத்த  தோழி  ரவீனா மகீ அவர்கள் இதை பகிரந்தால் நன்றாக இருக்கும் ..எளிதில் புரியும் ..


பைத்தானைக எப்படி கற்று கொள்வது என்பது பற்றி படிப்படியான செயல்முறையின் மூலம் உங்களுக்கு ஒரு சலிப்பைக் கொடுப்பதை விட, நான் எப்படி பைத்தானைக் கற்கத் தொடங்கினேன் என்பது பற்றிய எனது தனிப்பட்ட பயணத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது தனிப்பட்ட கற்றல் அனுபவம் இங்கே:

பைத்தானைக் கற்றுக்கொள்ள என்னைத் தூண்டியது எது?

பைதானை பயன்படுத்தி மக்கள் எப்படி அற்புதமான காரியங்களைச் செய்கிறார்கள் என்பது பற்றி ஒரு சில பதில்களைப் படித்த பிறகு எனக்கும் பைதான் பற்றி படிக்கும் ஆர்வம் அதிகமானது

சிலர் தங்கள் வாட்ஸ் பயன்பாட்டு செய்திகளை தானியக்கமாக்க ஸ்கிரிப்ட்களை எழுதிக்கொண்டிருந்தனர்.

சிலர் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பதிவிறக்க ஸ்கிரிப்ட் எழுதினர்,
சிலர் தங்கள் தொலைபேசிகளில் கிரிக்கெட் மதிப்பெண் புதுப்பிப்புகளைப் பெற ஒரு அமைப்பை உருவாக்கினர்.

இவை அனைத்தும் எனக்கு மிகவும் உற்சாகமாகத் தந்தன, இறுதியாக நானும் பைத்தானைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நான் எப்படி பைத்தான் கற்க ஆரம்பித்தேன்?

நான் ஐ.டி துறையில் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் எனது சொந்த ஊரிலிருந்து 3 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிறகு ஐ.டி ஃபீல்டில் ஒரு வேலையை தேட நான் நிறைய சிரமப்பட்டேன். அந்த நேரத்தில் நான் நம்பிக்கையற்றவனாக இருந்தேன். நிரலாக்கத்தில் ஒரு சிறந்த வேலையைப் பெற பைத்தானில் ஒரு பாடநெறி செய்ய நினைத்தேன். சென்னையில் நல்ல பைத்தான் இன்ஸ்டிடியூட்டைத் தேடும்போது SLA பற்றி நான் தெரிந்துகொண்டேன். நான் SLA இன்ஸ்டிடுடை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் என்னுடைய ஆர்வம் மற்றும் சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி என்னை உற்சாகப்படுத்தினர். எனது ஆசிரியர் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர்கள் என்னுடைய கற்றல் திறனை புரிந்துகொண்டு (Slow Learner) மிகவும் சுலபமான முறையில் கற்று கொடுத்தனர். எனது ஆசிரியர் மிகவும் திறமை மிக்கவர். அதுமட்டுமல்ல எனக்கு ஆங்கிலம் பேசுவது மிகவும் கடினமாக இருந்தது. அங்கு அவர்கள் மாணவர்களுக்கு இலவச (Softskill, Interview preparation skills & resume preparation), பற்றியும் கற்று கொடுத்தனர். அவர்கள் எனக்கு மிகவும் தன்னமிக்கை கொடுத்தனர். கடைசியாக பயிற்சியே வெற்றிகரமாக முடித்தேன்.

அடுத்தது என்ன வேலை தான் (crying & praying) :-

நான் முதலில் நேர்காணல் செல்ல மிகவும் பயந்தேன், ஏனெனில் நான் பயிற்சி பெறுவதற்கு முன்பு வரை சுமார் 25 கும் மேற்பட்ட நேர்காணலை சந்திதேன். ஆனால் வேலை ஏதும் கிடைக்காததால் நான் பயந்தேன். அதனால் எனக்கு அதிக சந்தேகம் நான் வேலைக்கு செல்வேனா என்று, ஆனால் SLA யில் பணிபுரிந்த வேலைவாய்ப்பு அலுவலர் (Placement Officer) எனக்கு மிகவும் உதவி செய்தார். அவர்கள் ஏற்கனவே எனக்கு போதித்தனர் எப்படி நேர்காணலை சந்திக்க வேண்டும் என்று.. அதனால் நான் தன்னபிக்கையுடன் நேர்காணலை சந்திதேன். கடைசியாக எனக்கு வேலை கிடைத்தது மாதம் 22,500 Rs க்கு நான் Technical side தெளிவாக இருந்தாலும் ஆங்கிலம் பேசுவது எனக்கு சிரமமாக இருந்தது ஆனால் SLA என்னக்கு எப்படி பேச வேண்டும் என்பதை கற்று தந்தது.. நான் எனது நன்றியே SLA க்கு தெரிவிக்கிறேன். (Now I feel so happy about my Career)

நான் அவர்களது இணைப்புகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். மொபைல் நம்பர் +91 860 8700 340 | இணையதளம் Best Software IT Training Institute in Chennai with Placements

ஆதலால் நான் உங்களை பயிற்சி நிறுவனம் சென்று தான் கற்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை அதற்கு மாறாக நீங்கள் உங்கள் தன்னம்பிக்கை இளக்கும் போது யாராவது நமக்கு நம்பிக்கை கொடுத்தால் நாமும் சாதிக்க முடியும் அதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு.. எனது இந்த பதில் உங்களுக்கு மிகவும் பிரயோகனமாக இருக்கும் என்று நம்புறேன்.

நன்றி .வாழ்த்துக்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக