கேள்வி :..நிஜ வாழ்க்கையில் ஒரு ஆண் தங்களை பின்தொடர்வதை கண்டு பயப்படும் பெண்கள் முகநூலில் ..வாட்ஸாப்பில் ..இன்ஸ்டாகிராம் ..வலைத்தொடர் ... வில் ஆண்கள் தங்களைப் பின்தொடர்வதை எவ்வாறு மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றனர்?
என் பதில் :...
நீங்கள் கேட்பது சரி தான்.
ஸோசியல் மீடியாவிலோ யார் நம்மை பின்தொடர்ந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆண்கள், பெண்கள் என்றெல்லாம் இல்லை.
இது ஆண்களுக்கும் பொருந்தும். ஏதாவது சண்டைன்னா, வாடா! என் ஏரியா பக்கம் வந்து பாருங்குற ரேஞ்சிக்கு சீன் போடுவாங்க. ஆனால் உண்மையிலயே ஒரு மனுஷன் பேச்சுக்கு சொன்னா வீடு வரைக்குமா வருவீங்க. நாம யார் வம்புக்கும் போறதில்லை. நம்ப உண்டு நம்ப சொலி உண்டுன்னு இருந்துட வேண்டியதுன்னு சொல்லுவாங்க.
ஏன்னா, விர்சுவல் வேர்ல்டுல இருக்குற உங்களை யாருக்குமே தெரிய போறதில்லை. இதில் நீங்க வைச்சிருக்குற பேர், புகைப்படம் கூட யாருடையதா வேணும்னாலும் இருக்கலாம். அதனால உங்களுக்கு ஒரு குருட்டுத்தனமான தைரியம் இருக்கும். நீங்க இங்க வேறு ஒரு நபரா வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருப்பீங்க.
சில பேரிடம் நம்மலே கூட போய் பேசுவோம்.நம்மல ரொம்ப ஜாலியான பர்சனா காட்டிப்போம்.நமக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிப்போம்.
ஆனால் நிஜ வாழ்க்கையில நமக்கு பக்கத்துவீட்டு காரங்க பேருக்கூட தெரியாது.
சில தம்பதிகள் சந்தோஷமா இருக்குற மாதிரி புகைப்படம் போடுவாங்க. ஆனால் வீட்டுல எப்பவும் சண்டை போட்டுக்கிட்டிருப்பாங்க.
இதுல இன்னொரு காமெடி என்னனா இதையெல்லாம் பார்த்து நம்மளால இப்படி வாழ முடியலையேன்னு பொறாமை படுற கூட்டம் வேற இருக்கும்.
என்ன கேட்டீங்கன்னா நான் இதை ஒரு மாய உலகம்னு தான் சொல்லுவேன்.
நாம நிஜ உலகத்தில் வாழ முடியாத வாழ்க்கையை இங்கு வாழ்ந்துக்கலாம்.
நிஜ வாழ்கை வேற, அங்க உங்களை யாராவது பின்தொடர்ந்தா ஏதாவது பிரச்சனை வருமோன்னு பயம். என்ன பின்தொடராதீங்கன்னு அங்க சொன்னா கேட்க மாட்டாங்க. ஆனால் இங்க நமக்கு யாரையாவது பிடிக்கலைன்னா அவங்களை பிளாக் பண்ணிடலாம். அதனால் தான் பெண்கள் இதை ஒரு பெரிய பிரச்சனையா எடுத்துக்குறதில்லை....
நன்றி ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக