கேள்வி : உங்களைப் பற்றி ஒரே வரியில் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள்?
என் பதில் :...
கொடுத்து பழகிவிட்டேன். வாங்கி பழகவில்லை.
(அன்பு, பாசம், கருணை, நேசம், காதல்.)
வாங்கி பழகிவிட்டேன். கொடுத்து பழகவில்லை.
(துரோகம், ஏமாற்றம், அவமானம், வலி.)
எனினும், புன்னகைக்க மறந்ததில்லை......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக