கேள்வி ..கேட்கும் போதே உங்களை கண்ணீர் சிந்த வைத்த பாடல் எது?
பதில் ...அன்னையர் தினம் ...
சில பாடல்கள் பாடிய விதம் பிடித்திருக்கும்.
சில பாடல்களில் வரிகள் பிடித்திருக்கும்.
அப்படி எனக்கு பிடித்த பாடல்கள் உண்டு. கேட்பவரை கண் கலங்க வைக்கும் தாய்பாசம் குறித்தப்பாடல்.
படம் : வேலையில்லா பட்டதாரி.
பாடல் :அம்மா அம்மா.
இந்த பாடலின் வரிகள் என்னை அழவைத்துவிடும். தாயின் பிரிவை எண்ணி கலங்கும் பிள்ளை. அதற்கு தாய் கூறும் ஆறுதல். மிக அழகான பாடல்.

https://youtu.be/7E0iklvIZew
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக