உங்கள் அம்மாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் அல்லது குணம் என்ன?
என் பதில் :..அம்மாவிடம் அனைத்து குணங்களும் பிடிக்கும்
எப்போதெல்லாம் இந்த உலகத்தில் வாழ பணம் தான் ரொம்ப முக்கியம். பணம் இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நான் பேசுவனோ அப்பலாம் எங்க அம்மா சொல்லுவாங்க.
சிவா ..., ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சிக்க. பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். வாழ்கையில பணத்தை எப்ப வேணும்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா நல்ல பேர், நல்ல மனிஷங்களை சம்பாதிக்குறது தான் கஷ்டம்.
எவ்வளவு கோபமா இருந்தாலும் என் அம்மா இதை கூறினால் அமைதியாயிடுவேன். அவங்க சொல்வதில் நியாயம் இருப்பது போலவே தோன்றும்.
மத்தவங்க கஷ்டபடுறத பார்த்தா உதவி செய்யணும். பணம் பெருசா இல்லை மனிதாபிமானம் பெரிதான்னு ஒரு நிலைமை வரும் போது. மனிதாபிமானத்தை தான் தேர்ந்தெடுக்கணும். இந்த குணம் என் அம்மாவிடமிருந்து எனக்கு வந்தது.
என்னால யாருக்காவது உதவி செய்ய முடியும் இல்லை அந்த இடத்தைவிட்டு விலகி போகவும் முடியும். இதுல எதை செய்யுவன்னு கேட்டா கண்டிப்பா உதவி தான் செய்வேன். அது தான் என்னுடைய அம்மா எனக்கு கற்று தந்தது.
நன்றி ..அன்னையர் தின வாழ்த்துக்கள் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக