கேள்வி :.ஒருபோதும் மனம் தளரக்கூடாது என்று உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ள பயன்படுத்தும் ஒரு சொல் என்ன?
பதில் ...
எனது கல்லூரி தோழன் என்னுடைய SLAM book ல் எழுதிய வரிகள்
"Try again and again until u get.. "
உனக்கு கிடைக்கும் வரை திரும்ப திரும்ப முயற்சி செய்.
அவனை இப்பவும் திட்டுவேன்..எந்த நேரத்தில் சொன்னாலோ அதில் இருந்து
Try stage ல மட்டும் தான் இருக்கு. GET stage கு போகவே இல்லை. (பணமா இருந்தாலும் சரி, மனைவியை தேடும் ஆணாக இருந்தாலும் சரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக