கேள்வி :...WhatsApp-இல் ஸ்டேட்டஸ் போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது ஒரு சிறந்த செயலா?
என் பதில் :...
சாதாரணமானவர்கள் - தேவையென்றால் மட்டும் ஒரே ஒரு ஸ்டேட்டஸ் வைப்பவர்கள்.
கால் பைத்தியம் - அவருடைய தினசரி நடவடிக்கைகளை அப்படியே போடுபவர்கள்.
அரை பைத்தியம் - ஏதாவது விழாக்கள், வித்தியாசமான மனநிலையில் இருந்தால் அன்றைக்கு மட்டும் ட்ரெயின் விடுவார்கள். மற்ற நாட்களில் தினமும் ஸ்டேட்டஸ்.
முழு பைத்தியம் - எப்போதும் ட்ரெயின் விடுவார்கள்
இப்படி நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள்.
சிலர் Always Sad - நேர்ல பார்த்தால் சிரிச்சுட்டு சுத்தும்
Always Motivated - சோம்பேறியா இருக்கும் ஆனால் வேற லெவல்ல ஸ்டேட்டஸ் வைக்கும்
Always Happy - சிலநேரம் சந்தோஷம், சிலநேரம் கவலை. ஆனால் பாக்குற நம்மள சந்தோஷமா வச்சுக்கிற மனசு இருக்கே அதான் சார் கடவுள்
Always Love/Mom/ Dad கால் பண்ணி பேசுனா எரிஞ்சு விழுவான் ஆனால் ஸ்டேட்டஸ் வேற மாதிரி இருக்கும்
Always Devotional மூன்று மதங்களும் இதே தான். இந்து முஸ்லிம் பரவாயில்லை. கிறிஸ்தவ நண்பர்கள் தான் Ultimate🤣🤣. இப்போ முஸ்லிம் நண்பர்கள் 45 பேருக்கு மேல் Azadi CAA NRC Status Than.
Always News Updates - இந்த மாதிரியான ஆட்கள் ரொம்ப ரேர். ஆனால் என்னோட வாட்ஸ்அப் லிஸ்ட்ல ஒருத்தன் இருக்கான் Tech Update கம்பெனிகளில் இருந்து ரிலீஸ் ஆகுதோ இல்லையோ அவன் அப்டேட் போட்ருவான்.
Always Hero/Heroin/ movies இந்த ஆளுங்கள திருத்தவே முடியாது
Always Against BJP எப்ப பார்த்தாலும் அதே வேலை தான் வச்சிருப்பான். அப்போ சீமான் கட்சியான்னு கேட்டா கழுவி ஊத்துவான். அப்போ ஸ்டாலினான்னு கேட்டா கெட்ட வார்த்தை தான்.
WhatsApp Status வைக்கிறது நல்லது தான். ஆனால் உருப்படியாக வைக்க வேண்டும். ட்ரெயின் விட்டால் மியூட்டில் போட்டு விடுவோம் நல்ல ஸ்டேட்டஸ் வைத்தால் கூட பார்க்க முடியாது 🤣.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக