கேள்வி :..வீட்டிலிருந்து பணி செய்வதால் ஏற்படும் சிரமங்கள் என்னென்ன?
பதில் ...
ஆஃபீஸ் இருந்து வேலை செய்வது என்றால் ஒரே ஒரு பாஸ்….ஏகப்பட்ட வேலை பார்ப்பவர்களுக்கு.
வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு(ம்) ஒரே ஒரு பாஸ் தான்…..ஆனாலும் நீங்கள் ஒருவர் தான் ஏகப்பட்ட வேலைகளை (சத்தியமா நான் ஆஃபீஸ் வேலையை சொல்லவே இல்லை) பார்க்க வேண்டும்.
ஆஃபீஸ் இல் வேலை புரியவில்லை என்றால் மேலிடத்தில் கேட்கலாம்.
வீட்டில் அப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது.
ஆஃபீஸ் இல் வேளா வேளைக்கு தேநீர், காஃபி, மதிய உணவு….யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் அப்படியே நேர் மாறாகத் தான்….அதிகாரப்பூர்வமாக எல்லாம் கேட்டுப் பெற முடியாது.
ஆஃபீஸ் இல் வண்ணமயமான பேர்களுக்கு நடுவில் ஆனந்தமாக வேலை பார்க்கலாம்.
வீட்டில் பழங்கால தொலைக்காட்சி தான் (கறுப்பு/வெள்ளை🤣😂🤣).
ஆஃபீஸ் இல் வேலை பார்க்கும்போது, வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் அல்லது வெளி சாப்பாடு…ஆல் ஓன் முடிவு 😊.
வீட்டில் கப்சிப் கபர்தார் தான்….எப்படி இருந்தாலும், "ஆஹா,ஓஹோ" ன்னு புகழ்ந்து ஆக வேண்டிய கட்டாயம்……இல்லாவிட்டால், மூன்றாவது உலகப்போருக்கு நீங்கள் தயாராக வேண்டியதிருக்கும்.
இப்படி எவ்வளவோ +/- சொல்லிக்கொண்டே போகலாம்….முடிவே இருக்காது.
வாழ்க வளமுடன் 🙏😊👍.
பின் குறிப்பு: என் மேல் அளவில்லாமல் பாசத்துடன் இருக்கும் சொந்தங்களே ,நண்பர்களே …..வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும் அப்படின்னு கேள்விப்பட்ட அனுபவத்துல ஏதோ கொஞ்சம் அதிகமாக சொல்லி டேன் நினைக்கிறேன்…..தயவு செய்து எங்கள் வீட்டுக்காரம்மா காதுல போட்டுடாதீங்க…..உங்கள் பாதங்களைத் தொட்டு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 🙏😊👍

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக