கேள்வி :...2021 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க-வினர் தோற்றுவிடும் என அஞ்சிதான் எடப்பாடி மற்றும் மோடியை விமர்சிக்கிறார்களா? இல்லையெனில் இவர்களின் சாதனையைச் சொல்லாமல் அடுத்தவரை சுட்டிக்காட்டி பூச்சாண்டி காட்டுவது தி.மு.க-வின் வழக்கமான ஏமாற்று வேலைதானா?
பதில்:....
நான் படித்த கேள்விகளில் மிக மிக மூடத்தனமான முட்டாள்தனமான கேள்வி இது தான்.
இந்த கேள்வியை கேட்ட புத்திசாலிக்கு ஒரு சிலைதான் எடுக்க வேண்டும்.
ஒரு கட்சி தமிழக மாநிலத்தில் 2011 முதல் இன்று வரை ஆட்சியில் இருக்கிறது.
அதே போல் மோடி 2014 முதல் இன்று வரை ஆட்சியில் இருக்கிறது
இந்த இரண்டு கட்சிகள் தான் தாங்கள் இந்த நாட்டுக்கு இந்த மாநிலத்திற்கு என்ன என்ன செய்தார்கள் மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த என்னென்ன திட்டங்களை செயல்படுத்தினார்கள் என்று தங்கள் சாதனைகளை சொல்லி தேர்தலில் ஓட்டு கேட்க வேண்டும்.
அதே போல் ஒரு எதிர்க்கட்சி இந்த அதிமுக அரசு என்னென்ன தவறுகள் செய்தார்கள், அதே போல் தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக , பாஜக செய்த துரோகங்களை சொல்லி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில வளர்ச்சியை மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்னென்ன திட்டங்களை செயல்படுத்த போகிறார்கள் என்று சொல்லி வாக்கு கேட்க வேண்டும்.
இது தான் நடைமுறை கடந்த காலங்களில் இது தான் செயல்படுத்தபட்டது.
இந்த கேள்வியை கேட்ட நபருக்கு திமுகவை கண்டால் பயம் போலும் அதனால் தான் இது போன்ற முட்டாள்தனமான கேள்வியை கேட்டுள்ளார்.
ஒரு எதிர்க்கட்சி அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத எதிர்கட்சி தங்கள் சாதனைகளை சொல்லி ஒட்டு கேட்க வேண்டுமாம்..
இது எத்தகைய அறிவீனம் என்று பாருங்கள்.
பாவம் ஆளுங்கட்சி என்ன சாதனைகளை சொல்லி ஒட்டு கேட்க முடியும். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி , தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளுங்கட்சியாக இருந்தும் திமுகவை ஜெயிக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது இது போன்ற முட்டாள் தனமான கேள்விக்களை சமுக வலைதளங்களில் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு வலது சாரி , இந்துத்துவா ஆதரவாளர்கள் ஒத்து ஊதி ஜால்ரா இசைக்கிறார்கள்.
பாவம் அவர்களால் அதை தானே செய்யமுடியும். அதிமுக பிஜேபி போன்ற கட்சிகள் மக்களிடம் தங்கள் சாதனைகள் சொல்லிய வாக்கு கேட்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக