திருப்பூர் மாவட்டம் கலைஞர் தொலைக்காட்சி நிருபர் விஜயபாஸ்கரன் : திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகவைச் சேர்ந்த அன்பு பெரியோர்களுக்கு தோழர்களுக்கு தங்கள் பகுதியில் நடைபெறும் திமுக நிகழ்ச்சிகள், மற்ற பொது செய்திளான விபத்து, அரசின் தவறான நடவடிக்கைகள், குற்றச் சம்பவங்கள் உள்ளிட்ட செய்திகளை என்னுடைய தொடர்பு எண்கள்: 9750666155 மற்றும் 8870020503 ல் தொடர்பு கொண்டு தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டததிற்க்கு என்னைத் தவிர கலைஞர் தொலைக்காட்சிக்கு வேறு யாரும் நிருபர்கள் கிடையாது. உடுமையில் சேகர் என்பவரையும் மடத்துக்குளத்தில் மோகன் என்பவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் வீடியோ எடுத்து அனுப்பி வர உள்ளார்கள். எனவே செய்திகளை என்னுடை என்னுக்கு தெரிவித்தால் நான் அவர்களை அனுப்பியோ அல்லது நானே நேரில் வந்தோ செய்தி எடுத்து நம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப செய்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி🙏 பி.கு: செய்தியிலோ அல்லது வேறு குறைகள் இருந்தால் மேற்கண்ட என்னுடைய எண்ணுக்கு தெரிவிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக