ராஜபாண்டியன் .......
திருமூர்த்தி மலை கல்வெட்டு :
கிபி 1793 ல் உடுமலைப்பேட்டை அருகில் இருக்கும் திருமூர்த்தி மலை திருமூர்த்தி சுவாமி சிலை க்கு முன்பு எழுதப்பட்ட கல்வெட்டு.
அமண சமுத்திரம் பகுதியில் எத்துலப்ப நாயக்கர் என்ற ஆட்சியாளர் பெண் பிள்ளைகளின் திருமணத்துக்கு அம்மணேசுவர சாமிக்கு வரியாக நான்கு பொன்னும், அந்த பெண் பிள்ளைக்கு மாடு, கண்ணு சீதனம் தருவதையும் கூறும் கல்வெட்டு.
மேலும் இம்முடி பட்டம் கொண்டவர்...
#அந்த காலத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு உதவி திருமணத்துக்கு சீதனம் தரும் அரசர் கீர்த்தி வீரர் எத்துலப்ப நாயக்கர் பெருமை வரலாற்றில் புகழப்பட்ட கூடியவர்.
கார்த்திக் ..SR
Karthic Sr. ஆட்சியாளனின் பெண்னாகவே இருப்பினும் நான்கு பொன் க்கு மேல் வரதட்சினை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று எடுத்துக்கூறிய கல்வெட்டு
தற்போது இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது
தற்போது இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக