கேள்வி : குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் குடியிருக்க வீடு கட்ட எத்தனை சென்ட் நிலம் வாங்க வேண்டும்?
என் பதில் :
குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் கொண்ட குடும்பத்திற்கு இரண்டு முக்கால் செண்ட் இடத்தில் அமையும் வீடு தாராளமாக போதும்.
மூன்று செண்ட் இடம் வாங்கி 900 சதுர அடியில் வீடு கட்டி சுற்றி 400 சதுர அடி இடம் விட்டு சுற்றுச் சுவர் கொண்ட தனி வீடு அழகாக கட்டிக் கொள்ள முடியும்.
5 செண்ட் இடமானால் 3 செண்டில் வீடு கட்டி விட்டு இரண்டு செண்ட் சுற்றி காலி இடமாக தோட்டம் போடலாம்.
நன்றி ..
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக