சனி, 11 ஜூலை, 2020

கேள்வி : உங்கள் மனைவி உங்களுக்கு பிடித்த மாதிரி எல்லா விஷயங்களும் செய்தால், உங்கள் வாழ்க்கையில் என்ன மாயாஜாலம் நடக்கும்? கொஞ்சம் சுவாரசியமாக சொல்லுங்கள்.

என் பதில் :.

அப்படி நடந்தது விட்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது .

பிறகு என்ன, ,பைத்தியம் பிடித்தது அலைய வேண்டியதுதான்.

பிடித்த மாதிரி ஒரு நாள் நடந்தது கொண்டாலே,,

இன்றைக்கு என்ன ஒரு மாதிரியாக இருக்கிறாளே, ,

அடுத்து என்ன திட்டம் வைத்திப்பாள்?,,

ஒருவேளை நகைக்கடைக்கு செல்ல வேண்டிய நிலை வந்து விடுமோ ,,

என்ற கவலையில் ஆழ்ந்தது விடவும் நேரலாம்.

மனைவியின் இலக்கணம் மாற ஆசைப்படலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக