கேள்வி : அலுவலகம் சென்று தான் வேலை செய்ய வேண்டும் என்ற பாரம்பரிய முறை முடிவுக்கு வந்து விட்டதா?
என் பதில் :..
இல்லை...பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம் அது எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி அரசு மற்றும் தனியார் ஆக இருந்தாலும் சரி.
அதுவும் தொடரும், மாற்று வழியும் தொடரும்.
இதன் சதவீதம் குறையலாம். அவ்வளவே.
ஏனென்றால்
சில வேலைகள் அங்கு சென்று , மட்டும்தான் செய்ய முடியும்.
உதாரணத்திற்கு அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்யும ஒரு நிறுவனத்தில் கூட , சர்வர் மற்றும் நெடுவோர்க் பராமரிப்பு ஊழியர் நிரந்தர ரிமோட்டு வேலை , செய்வது அசாததியம்.
அது போல் அந்நிறுவன செக்யூரிட்டி ஊழியர் ஸ்பாட்டுக்கு போயே ஆக வேண்டும் .
இப்பொழுது அதை எல்லோரும் கற்று கொண்டு வருகிறார்கள். இதில் அதிகமாக பயன் பெற்ற து ஐடி தொழில்கள் தான். உட்கார் ந்து கொண்டு டேபிள் மேல் செய்யும் எல்லா எழுத்து சம்பந்த பட்ட வேலைகளும் மூளையை உபயோகித்து செய்யும் வேலைகளும் இதில் அடஙகும்.
ஆனால் இயந்ததிரம் கொண்டு செய்யும் வேலைகளை வீட்டில் செய்ய முடியாது.
அரசாங்க அலுவலகங்களுக்கு கண்டிப்பாக சரிப்பட்டு வர்றது, சரியான கண்காணிப்பு இல்லாததால்.
இது தவிர, கீழ்க்காணும் இடங்களில ரிமோட் வேலை செய்வது கடினம், மாற்று வழி இருந்தாலும கூட.
விற்பனை கடை,வீட்டுக்கடன் ,வாகனக்கடன் ,.
ரிபயர் கடை
சந்தை
ஆஸ்பத்திரி
ஸ்கூல்
உடர்பயிற்சி மையம்
சலூன்
பியூட்டி பார்லர்
உணவு விடுதி
டூரிஸ்ட் ஸ்பாட்
விமான சேவை..
கொரோன கற்று தந்த பாடங்கள் அதிகம் ...வேலை இழப்புகள் அதிகம் என்றாலும் ...அழகாக ..இன்னும் கூடுதல் தன்னம்பிக்கையை ...வாழ்க்கை பயணத்திற்கு பாடங்களை சொல்லிக்கொடுத்து இருக்கிறது ..
பயணங்கள் இன்னும் வேகம் கூடும் ......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக