வியாழன், 9 ஜூலை, 2020

கேள்வி : பெண்ணாக, கணவனுக்கு ஒரு நல்ல மனைவியாக எப்படி இருக்க வேண்டும்?

என் பதில் :.

கணவனோ மனைவியோ வாழ்க்கை துணைக்கு பொதுவானவைதான் இவையெல்லாம்
புரிந்துகொள்ளுங்க
நம்பிக்கை வையுங்க
விட்டுக்கொடுக்க
மனம் விட்டு பேசுங்க
உங்க துணையின் மேல் அக்கறை செலுத்துங்க
வெளி ஆட்களிடம் அந்தரங்க விசயம் பேசாதீங்க
பிள்ளைகளின் வளர்ப்பில் சரியான திட்டமிடலை கலந்தாலோசியுங்க
இருபக்க உறவிலும் நடுநிலைமையா இருங்க
மனம் திறந்து பாராட்டுங்க இன்னைக்கு சமையல் செம்ம சூப்பர்னு
பிறந்த நாள், திருமண நாள் மறக்காமல் அந்த நினைவுகள பேசுங்க
கோபத்திலும் நிதானமாக இருங்க. அவங்க தவறை மட்டும் சுட்டுங்க. கடினமான வார்த்தை வேண்டாம். பின்பு அதுவே எப்பவும் ஆகிடும்
சிக்கனமாக செலவு செய்யுங்க
இரண்டு பேரும் எதை ரசிப்பிங்களோ அதை தவறவிடாதிங்க. எடுத்துக்காட்டாக மாலைதூறல் பிடிக்கும் என்றால் இருவரும் கைகோர்த்து மொட்டை மாடி, தோட்டம், பால்கனி ஏதோ ஒன்னு கொஞ்ச நேரம் ரசிச்சிதான் பாருங்களேன்..
வாழ்க்கை வாழ தான், அதுவும் அழகா வாழ தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக