சனி, 11 ஜூலை, 2020

கேள்வி : உங்களுக்கு பிடித்த போட்காஸ்ட் (Podcast) எது? ஏன்?
என் பதில் :
எனக்கு மிகவும் பிடித்த போட்காஸ்ட் mind valley . இதை நடத்துபவர் விஷேன் லாஹியனி.
The Mindvalley Podcast With Vishen Lakhiani | Listen Now - The Mindvalley Podcast With Vishen Lakhiani | Listen Now
இவருடைய பேச்சுக்கள் ஊக்கத்தை ஏற்படுத்தும். இவர் நம்முடைய மன அழுத்தத்தை, கவலையை குறைப்பதற்கும் , அதற்கான நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்துவதற்கும் நல்ல ஆலோசனைகள் சொல்கிறார்.
இவர் Mind valley university என்று கல்வி தளத்தையும் நடத்தி வருகிறார். அங்கு 500,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக