எனக்கு பிடித்த பெண் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் ...இவர்கூட ..நம் உடுமலை விசாலாட்சி பெண்கள் கல்லூரியில் பயின்ற மாணவியும் கூட
கொஞ்சம் பேராசை தான்:) ஆனாலும் மக்களை அதிகாரப்படுத்துவதை நோக்கியே எனது பயணம்!
நமது கம்பள சமுதாயத்தில் இருந்து இப்படி ஒரு பெண்மணி வரமாட்டாரா ...என் நீண்ட நாள் கனவு ...இப்படி யாரவது இருக்கிறார்களா ...?????????????...என்னால் முடிந்தது ...காலசூழ்நிலையால் விடுபட்டுவிட்டது மனதில் கொஞ்சம் வருத்தம் தான் ...வருங்காலத்தில் பார்க்கலாம் ...நம்பிக்கையுடன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக