இன்றய புத்தக திருவிழா .....
நிறைவு நாள் என்று சொல்வதைவிட ..2018 வரும் ஆரம்ப நாள் என்று சொல்லலாம் ...ஆரம்பித்த நாள் முதல் ...நிறைவு நாள் வரை ..காலில் சக்கரத்தை சுற்றிக்கொண்டு விழா கருத்துரை வழங்கிய தலைவர்கள் ,அறிஞர்கள் ,முனைவர்கள் ,படித்த புத்தக அறிவு ,நடைமுறை அனுபவ கருத்துக்களை உடுமலை மக்களுக்கு ..சிந்தனை ,அறிவுபூர்வமான கருத்துக்கள் பகிர்ந்தது...வாழ்க்கையில் உயர்வதற்கான எண்ணங்களை செதுக்கியது புத்தக திருவிழாவின் உடுமலை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் ...
இன்று வரவேட்புரை திரு .லால் அவர்களின் குரலோசையோடு ஆரம்பமானது ...
முன்னிலை ...
முனைவர் .சு .சுப்பிரமணியம் அவர்களின் ஆலோசகர் ,வித்யாசாகர் கலைஅறிவியல் கல்லூரி ,உடுமலை மக்களின் மனதில் இடம் பெற்ற இந்திய விடுதலை வேட்கை பாடல்கள் எழுதிய கவிராயர் நாராயணகவி ,இந்திய விடுதலைக்கு வித்திட்ட எத்தலப்ப மன்னரின் வரலாறுகளோடு ...பேச்சை ஆரம்பித்தது உடுமலை மக்களின் மனதை பெருமையடைய வைத்தது ..
எதிர்காலத்தில் குழந்தைகளின் வாசிப்பு ,நேசிப்பு புத்தகத்தினால்தான் கொண்டு வரமுடியும்..பேசி நிறைவு செய்தது அருமை ..
திரு .விவேகாநதந்தன் அவர்கள் ,காவல் துணை கண்காணிப்பாளர் ,பேசும் பொழுது ..தான் சாதாரண அரசு பள்ளியில் படித்து ,கல்லூரி படித்து காவல்துறை பணிக்கு வந்ததை தன கல்வியின் அருமையை அழகாக கூறியது இன்றைய மாணவ செல்வங்களுக்கு ஊக்கம் அளித்ததாக இருந்தது ..அவர் சிறு வயதில் ..பொது நூல்களை தினம்தோறும் வாசிப்பு பழக்கத்தால் படித்து இந்த பதவிக்கு வந்ததை சுட்டிக்காட்டியது இந்த புத்தக திருவிழாவிற்கு பெருமைசேர்த்ததாக இருந்தது ..
உடுமலை வாட்டாச்சியர் திரு .அசோக் ..அவர்கள் பேசும்பொழுது ..இன்றய தொழில்நுட்ப்ப கருவிகள் ..பொழுது போக்கிற்கு அதிகம் பயன்படுத்தாமல் ..நூல்களை கற்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று கூறியது மகிழ்ச்சி ....உடுமலை ,டாக்டர் .M .அசோக் அவர்கள் ,திரு .சிவசக்தி ராமசாமி அய்யா அவர்கள் , புத்தக திருவிழாவின் அருமைகளை ..வாசிப்பு ..நேசிப்பு பலன்களை உடுமலை குழந்தைச்செல்வங்களுக்கு கொண்டு வந்ததை பாராட்டி பேசியது
இந்த புத்தக திருவிழாவிற்கு அனைத்து ஊடகவியலாளர் ,தினகரன் திரு .கண்ணன் அவர்கள் ,தினத்தந்தி திரு .ஸ்டீபன் அவர்கள் ,தினமலர் செந்தில்ராமன் ..அவர்கள் நியூஸ் 18..திரு .பரணிசங்கர் அவர்கள் ,தமிழ் இந்து .திரு .நாகராஜன் அவர்கள் ,தினம்தோறும் புத்தக திருவிழாவிற்கு கருத்துரை வழங்கிய தலைவர்களை அனைவரையும் வரவேற்று உபசரித்த தீக்கதிர் .மகாதேவன் அவர்களுக்கு விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் ...
நன்றியுரை ..என் அன்புக்கினிய வகுப்பு தோழர் திரு .பாலதண்டபாணி அவர்கள் விழாவை சிறப்பித்த விழா தலைவர்கள் ,புத்தக உரிமையாளர் ,விழா ஒலிபெருக்கி அமைத்த குமரன் சவுண்ட் சர்வீஸ் ,விழாமேடை அமைத்த பந்தல் பாய்ஸ் உரிமையாளரை அவர்களின் பணிகளை செம்மைப்பட வைத்ததற்கு நன்றிகள் தெரிவித்தார் ...
உடுமலை மண்ணின் மைந்தர்கள் ...பொதுசேவை என்றவுடன் நினைவுக்கு வருபவர்கள் ...திரு .நாகராஜன் அவர்கள் ,SM Travels ..உரிமையாளர் ..உடுமலைப்பேட்டை ,திரு .சத்தியம் பாபு அவர்கள் ,சத்தியம் பிரின்டர்ஸ் .உரிமையாளர் ..இவர்கள் தான் நம் கண்முன்னே தெரிகிறார்கள் ..கடுமையான பணிசூழ்நிலைகளுக்கு இடையில் ..விழாவிற்கு வந்த அனைவரையும் அன்போடு ,ஆதரவோடும் ..கூடவே இருந்து தன் சகா நண்பர்களாக விழாவில் வலம் வந்து உபசரித்தனர் ...புத்தக திருவிழாவிற்கு நகராட்சி தேஜஸ் மஹாலை இலவசமாக அளித்து ..எதிர்கால தலைமுறைகளுக்கு ..இன்றைய இளைய தலைமுறையினர் வழிகாட்டிகளாக உள்ளது உடுமலை மக்களுக்கு பெருமையும் கூட ...இவர்களுக்கு விழாக்குழுவினர் தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக