திரு .வீ.கணேசன்... இரண்டாம் நிலை நூலகர்..உடுமலைப்பேட்டை
15 வாரமாக பொதுமக்களுக்கு ஞாயிறு தோறும் நிலவேம்பு கசாயம் ஏழு நாட்கள் டெங்கு விழிப்புணர்வு வாரம் பப்பாளி இலைச்சாறு வழங்கியது.
இன்றைய காலகட்டத்தில்,குழந்தைகளுக்கு ,பள்ளிகளில் இதுபோன்ற வகுப்புகள் நடத்துவது அரிதாக உள்ளது. குழந்தைகளின் கற்பனைத் திறனை மேம்படுத்தும் பல்வேறு கதைகளை சொல்வதற்குக்கூட இன்றைய பெற்றோருக்கு நேரமில்லாமல் போய்விட்டது. வாசிப்பு, பழக்கம் என்பது இக்கால குழந்தைகளிடம் குறைவாகவே உள்ளது. சிறந்த நுால்கள், சிறந்த மனிதர்களின் கருத்துக்களை மனதில் விதைத்து வாழ்க்கையின் வழிகாட்டிகளாக மாறுகின்றன.
பள்ளி மாணவ மாணவியர்க்கு தொடர் ந்துகடந்த வாரம்வரை இலவச ஒவியப்பயிற்சி பள்ளிகளில் கருத்தாளர்களை கொண்டு வாசிப்பை நேசிப்போம்நிகழ்ச்சி குழந்தைகளுக்கு கதை சொல்லி நிகழ்ச்சி மகாத்மா காந்தி உறைவிடப்பள்ளி மாணவர்களுக்குஇலவச வாசிப்பு பயிற்சி இயற்கை மூலிகைகள் கண்டறிய மூலிகைகள் முகாம். நூலக வாசகர்கள் பயன்பாட்டிற்கு கணிணி நன்கொடையாக பெற்றது. இரண்டாம்நிலை நூலகராக பொறுப்பேற்று நான்கு மாதம்ஆகிறது மாவட்ட நூலக அலுவலர் மற்றும் சக பணியாளர்கள்ஒத்துழைப்புடன் இது சாத்தியமாயிற்று. வீ.கணேசன் இரண்டாம் நிலை நூலகர் கிளை நுலகம் எண் 2 உழவாரசந்தை எதிர்புறம் உடுமலை..
ROTARY CLUB OF UDAMALPET TEJAS.....VOCATIONAL EXCELLENCE AWARDS...
விருது பெரும் திரு .வீ .கணேசன் -நூலகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...கடமையை செய் ...பலனை எதிர்பாராதே ...என்ற பொன்மொழி ..நினைவில் வருகிறது ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக