இன்றய எதிர்கால குழந்தைசெல்வங்களுக்காக ...கதைகள் ..பாடல்கள் ..புத்தகமாகவும் ...முகநூல் .பகிரளி மூலமும் ...கதைகள் பேசும் ...
வாசிப்பு என்றுமே மகிழ்வான செயல். ஒவ்வொரு குழந்தையின் கையிலும் புதிய புத்தகம் ஒன்றினை இன்றே தவழச்செய்வோம். அவர்களை புதிய உலகினில் பறக்க விடுவோம்.
என் செல்ல ஷியாம் சுதிர் சிவகுமாருக்குக்கூட ...அப்பா ..விழியினன் புது புத்தகம் வந்துவிட்டதா என்று கேட்பார் ..படித்து தெரிந்த கொள்வதற்கு அப்படி ஆர்வம் ..
என் இனிய நண்பர் ..உமாநாத் செல்வன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக