இன்றைய புத்தக திருவிழா ...
வரவேட்புரை ..திரு .சுதா சுப்பிரமணியம் அவர்களின் அருமையான பேச்சுடன் ஆரம்பமானது ...
.கருத்துரை ..சூழலியலாளர் கோவை சதாசிவம் அவர்களின் .."நீராதிபத்தியம் ..மேற்கு தொடர்ச்சியுடன் ...அமராவதி ஆறு ,பாலாறு ,நொய்யல் ஆறு களோடு உடுமலையின் ஆற்று வரலாறுகளோடு ...அதன் பெருமையுடன் பேசியது ..வெகுஅருமை ..இந்தியாவில் ஓடும் ஆறுகள் மலைகள் சுரண்டிப்படுவதையும் மாசுபடிந்து கிடைப்பதையும் ,எப்படி அதை காக்கவேண்டும் என்று என்று ஓநாய் கதைமூலம்..பேசியது ..வந்திருந்த பள்ளிக்குழந்தைகளுக்கும் ..புத்தக வாசிப்பாளர்களுக்கும் ,பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உடுமலை மக்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும் ..
கங்கையும் ,கூவமும் ஓடிய ஆறுகள் எல்லாம் மாசுபடிந்து ..அதை தூய்மை படித்த திட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிவது ..எதிர்கால குழந்தைகளுக்கு உலகில் எதைவிட்டு செல்கிறோம் என்று வினா எழுப்பியது சிந்திக்க வைத்தது ...
உலகில் தண்ணீர்க்காகாகத்தான் ...மூன்றாம் உலகப்போர் இருக்கும் என்பதை பேசியது ..மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்தது ..இன்று நியூசாலாந்து நாடு ..ஆறுகளை மிக தூயமையாக வைத்திருப்பது பற்றி சொன்னது வெகு அருமை ..ஆறுகளில் இறங்கவோ ..குளிக்கவோ கூடாது ..அதை மாசு படவிடுவதில்லை ..அந்த நாட்டு அரசாங்கம் ..
ஒரு காலத்தில் மாசு படிந்த தேம்ஸ் நதிக்கரையை மக்கள் ஒன்றிணைந்து ..தூயமை படித்திஇன்று நல்ல முறையில் தேம்ஸ் நதிக்கரை ஓடுகிறது .. இங்கிலாந்து மக்கள் ஒரு பழக்கம் இருந்தது ...திருமணம் முடிந்து புது தம்பதியினர் ..தேம்ஸ் நதிக்கரையில் உட்கார்ந்து மீன்களின் ஓட்டங்களை பார்த்து அமீன்கள் வாழும் வாழ்க்கையை போன்று வாழவேண்டும் என்று சதாசிவம் அய்யா அவர்கள் எடுத்துக்காட்டாக கூறியது வெகு அருமை ..
அமராவதி அணையில் யானைகள் வந்து தினம் தோறும் ...150 லிட்டர் தண்ணீர்பருகுவதை சொன்ன போது ...நாம் குடிக்கும் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கி பருகிக்கொண்டு இருக்கிறோம் ...நாளை இந்த யானைகள் எல்லாம் உடுமலை பேருந்து நிலையத்தில் வாங்கி கொடுக்கும் நிலை வரலாம் ...இந்த நிலைக்கு யார் காரணம் ..வினா எழுப்பியது எதிர்காலத்தில் இப்படித்தான் நாம் ஆறுகளை பாதுகாகக விட்டால் இந்தநிலைக்கு தான் வருவோம் என்று கூறியது வேதனையானது ..இனிமேலாவது ஆறுகளை ,குளங்களை ,காடுகளை பாதுகாப்போம் ....
அமராவதி அருகே உள்ள மானுப்பட்டி அரசு உயர்நடு நிலை பள்ளி மாணவ செல்வங்கள் நடத்தி காட்டிய இயற்கையை ,,காடுகளை காப்போம் என்ற நாடகம் மூலம் மேற்கோள் காட்டி கோவை சதாசிவம் அய்யா பேசியது அந்த பள்ளிக்கு கிடைத்த பாராட்டு ....
எப்படி ஆறு குளங்களுக்கு பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பயனளிப்பதை ...இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ..முன்னிலையாளர்கள் ..திரு .ஹென்றி டேனியல் அவர்கள் ,வழக்கறிஞர் திரு .சாதிக் பாஷா அவர்கள் ,திரு .பாலசுப்ரமணியம் அவர்கள் .திரு .சுதா சுப்ரமணியம் அவர்களை ,மத நல்லிணக்கத்தை சுட்டிக்காட்டியது உடுமலை மக்களுக்கு கிடைத்த பெருமை
கருத்துரை வழங்கிய கோவை சதாசிவம் ..அவர்களுக்கு ..பேராசிரியர் திரு .கண்டிமுத்து நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் ...திருப்பூர் பின்னலாடை புக் டிரஸ்ட் .திரு ஈஸ்வரன் அவர்களுக்கு ..தலைமையாசிரியர் திரு .கிருஷ்ணன் அவர்கள் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் .. முன்னிலை வகித்த வழக்கறிஞர் திரு .சாதிக் பாஷா அவர்களுக்கு உடுமலை சிவக்குமார் அவர்கள் வழங்கி சிறப்பித்தார் ..திரு .பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பேராசிரியர் .லெனின் பாரதி அவர்கள் நினைவு பரிசு வழங்கினார் ..
திரு .இளையபாரதி அவர்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியுரை கூறி விழாவை சிறப்பித்தார் ..
...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக