என் அன்புக்கும் ,பாசத்திற்கும் ஈரோடு கதிர் சார் ....,ஒரு தகவல் தொடர்பை எப்படி பயன்படுத்த வேண்டும் ..பிளாக்கரில் ,முகநூலில் ,எப்படி கட்டுரைகள் ,கதைகள் எழுதுவது என்று ஏழு வருடங்களுக்கு முன் இவரிடம் கற்று கொண்டவை .இவரின் அறிமுகம் ஜெயா டிவி யில் இவரின் நேர்காணல் நிகழ்வை பார்த்து தான் இவரின் நட்பு கிடைத்தது ..உடுமலையில் ஷாஜகான் அவர்களின் மகள் திருமணத்தில் முதன் முதலாக நேரில் பார்த்து நட்புடன் சுழன்று கொண்டுஇருக்கிறது ....திரு .கதிர்வேலு அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் ..
...
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக