உடுமலைப்பேட்டை ...Siva Cva...... கரப்பாடி முதல் காஷ்மீர் சிம்லா வரை .
சிவா cva மாப்பிள்ளையை இரண்டு முறைதான் சந்தித்து உள்ளேன் முதன்முறையாக மடத்துக்குளம் ...விழாவில் ,மஞ்சநாயக்கனூர் அவர்கள் பாட்டியின் வீட்டில் சந்தித்துள்ளேன் ..நேரில் அதிகம் பேசியது இல்லை ..
நம்ம மாப்பிள்ளையின் செயல்பாடுகள் நம் சொந்தங்களின் மூலம் அறிந்துள்ளேன்..கரப்பாடி என்றவுடன் நம்ம மாப்பிள்ளையின் சிவா மாப்பிளையின் முகம்தான் நினைவுக்கு .வருகிறது ..நம்ம திருப்பூர் கார்த்தி மாப்பிளை ,நந்தா ,சசிவர்மா ,எங்க பாப்பா நிவேதா நினைவுக்கு வருகிறார்கள்..
சிவா மாப்பிளை சிறப்பாக கல்வியில்..தன்னம்பிக்கையுடன் தேர்ச்சிபெற்று ..வேலைவாய்ப்பும் யாருடைய உதவியின்றி கடினமான நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்று ..உலகத்தரம் வாய்ந்த MNC யில் பணிபுரிந்து வருகிறார் ..நம் சமுதாயத்தில் கொஞ்சம் ,கொஞ்சமாக வளரும் இளையதலைமுறைகளில் இவரும் ஒருவர் ..சிவா மாப்பிள ..தான் மட்டும் முன்னேறாமல் தன்னை சுற்றி இருக்கும் நம் சொந்தங்களையும் கல்வி ,வேலைவாய்ப்பு பற்றி அறிந்து வளரும் இளைய சொந்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ...
மாப்பிள எந்த மெட்ரோ சிட்டிக்கு வேளைக்கு சென்றாலும் ..தான் பிறந்த கிராமத்து மண்ணையும் .நம் பண்பாடு ,கலாச்சாரத்தையும் ..ஒரு துளியும் விட்டுக்கொடுப்பதில்லை ...இப்போது இருக்கும் மெட்ரோசிட்டி டிரஸ் அணிந்தாலும் ..தலையில் கட்டும் நம் மஞ்சள் துண்டை விடுவதில்லை ..நான் இவரிடம் கற்றுக்கொண்ட பாடம் ..பொங்கல் அன்று சும்மா கரப்பாடியே அதிரும் அளவுக்கு,சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ..தன் நண்பர்கள் கூட்டத்துடன் ஒன்றியிருப்பர்...அந்தளவுக்கு மாப்பிளயின் எளிமை இருக்கும் ...
சிவா மாப்பிள்ளை ..கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினராக இருப்பது எங்களுக்கு பெருமையும் கூட ...வெகு தொலைவியில் பணிபுரிந்தாலும் ..நம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு முன்னேற்ற கருத்துக்களையும் ,வழங்கி வருவது அறக்கட்டளைக்கு ஊக்கமாக இருக்கிறது ..
சிவா மாப்பிள்ளையும் முதலில் அறிமுகமானது முகநூலில் தான் என்பது வெகு சிறப்பு ...என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பு சிவா C va மாப்பிளைக்கு ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக