நம் சமுதாய சொந்தம் ...உடுமலைப்பேட்டை ..லிங்கம்மவூர் ..திரு .பெருமாள்சாமி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...தற்பொழுது திருப்பூர் ...தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் ..சிறப்பு மின்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் ..விளம்பரம் இல்லாமல் ...நம் சொந்தங்களின் உயர்நத பதவிகளில் இருப்பவர்களின் தகவல்களை அளித்து எனக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் ..கம்பளவிருட்சம் அறக்கட்டளைக்கு ..அனைத்து ஆலோசனைகளையும் ,முன்னேற்ற கருத்துக்களை அளித்து..நம் சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது ...எங்களுக்கு மிக்கமகிழ்ச்சி அளிக்கிறது ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக