கவலைப்படாதீங்க மாப்பிள உங்களுக்கும்திருமண காலம் ஒரு வெகு அருகில்..வாழ்த்துக்கள் .மல்லிகை பூ விக்கிற விலை ..கையில் காசு இருக்காது ...மனது வாங்கத்தோணும் ...பட்ஜெட் பத்மநாபன் மாதிரி கணக்குபோடுபோது தெரியும் அந்த வலி ...மனைவி என்னடா இந்த மனுஷன் ஒரு மொழம் பூ கூட வாங்கி கொடுக்கமாட்டேங்கறேன்னு மனதில் திட்டிக்கொண்டு இருப்பார்கள் ...கிரமமாக இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் ..இந்த கோவை நகர வாழ்க்கை ..நரக வாழ்க்கை ...நான் சொல்லுவது விலைவாசி ...
மல்லிகை பூ ...வாசம் என் செல்ல ஷ்யாமுக்கு பிடிக்கவே பிடிக்காது அவருக்கு விவரம் தெரிந்ததிலிருந்து ..வருடம் 2011...மூன்று வயதிலிருந்து ..ஷியாம் அம்மா தலையில் வாங்கி பூவைத்தால்..அதை கொத்தாய் பிடித்து பிடிங்கி வீசிவிடுவார் ...என் கஷ்டம் தெரிந்தோ என்னவோ ..என் மனதை அறிந்தவன் .2011 பிறகு ஷியாம் அம்மா தலையில் பூ சூடி இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது .எனக்கு தெரிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை ...இப்பொழுது ஷ்யாமின் வயது 10...இப்பொழுது ஷ்யாமின் மன நிலை எப்படி இருக்கிறது என்று தெரியாது ....பூ சூட அனுமதி கொடுத்திவிட்டார்களா என்று தெரியவில்லை ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக