அறக்கட்டளை குழுவில் இங்கே என்ன நடக்குது ...என்று ஆதங்கத்துடன் சில நாட்களுக்கு முன் அறக்கட்டளையின் மேல் பாசம் கொண்ட நம் சொந்தம் ஒருவர் கேட்டு இருந்தார் .. நம் சொந்தங்களுக்கு ...அறக்கட்டளையின் பணிகள் மிகுந்த பொறுப்புடன் ..சரியான வழியில் சென்றுகொண்டு இருக்கிறது ...நம் உறுப்பினர்கள் அனைவரும் ..அவர்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு தான் உள்ளனர் ...மாற்றம் நம் இளைய தலைமுறையின் ஒத்துழைப்புடன் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை அறக்கட்டளை தெரிவித்துக்கொள்கிறது ..
கார்த்தி SR ..மாப்பிள்ளைக்கு உங்களின் பணிகளுக்கும் இடையிலும் ...நம் சமுதாய ஆர்வம் ..அக்கறை ..நமது அறக்கட்டளைக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் ஒரு நாள் செலவிட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
கார்த்தி SR ..மாப்பிள்ளைக்கு உங்களின் பணிகளுக்கும் இடையிலும் ...நம் சமுதாய ஆர்வம் ..அக்கறை ..நமது அறக்கட்டளைக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் ஒரு நாள் செலவிட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக