இன்றைய புத்தக திருவிழா ..உடுமலையில் தமிழால் முன்னிலை படுத்தப்பட்டது ...ஆம் ..தமிழ்த்துறை தலைவர் ..அரசு கலைக்கல்லூரி திரு.வா .கிருஷ்ணன் அவர்களால் ...முன்னிலைப்படுத்தப்பட்டது ..உடுமலை மக்களுக்கு வாசிப்பும் ..நேசிப்பும் ..பற்றி அழகாக பேசியது அருமை ..
கருத்துரை தஞ்சை பெரியார் செல்வம் அவர்கள் ..இன்றய கல்வி குழந்தைகளுக்கு புத்தகத்தின் வாசிப்பு பற்றியம் ..நூலகத்தின் அருமையை பற்றியும் எடுத்துரைத்தார் ...ஒரு முறை நம் ஈரோடு E V K சம்பத் அவர்களும் ,தந்தை பெரியாரும் ..ரஷியா சென்றபொழுது .அங்குள்ள பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளை பார்க்கவேண்டும் ..எப்படி கல்வி கற்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக சென்றனர்..அங்குள்ள சிறு வயதிலேயே நூலகம் சென்று பொது அறிவுகளை தெரிந்துகொள்கின்றனர் ..தங்களின் அனுபவங்களை அழகாகா பெரியார் செல்வம் அவர்கள் விவரித்தார் ...
திரு .K .தங்கவேல் Ex ,MLA ..அவர்கள் ,உன்னேயே நீ அறிவாய் ..என்ற தலைப்பில் ..இன்றய வளரும் இளைய சமுதாயம் ..தொழில்நுட்பங்கள் வளரும் வளர்ச்சிக்கு ...புத்தக வாசிப்பும் ,நேசிப்பும் ...எப்படி கொண்டுவருவது அழகாக எடுத்துரைத்தார் ...கல்வி வளர்ச்சி இன்றய பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிக்கொண்டிருப்பது வேதனையானது ...புத்தகம் வாசிப்பின் மூலம் ...வளர்த்த தாய் தந்தையை போற்றி பாதுகாக்கவேண்டும் ...புத்தகம் நல்ல மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று நயம்பட உதாரணங்களோடு பேசியது அருமை ....
அரிமா .A நீலகண்டன் அவர்கள் ,...பாலதண்டாயுதம் அவர்கள் ,அரிமா பிரகாஷ் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர் ..
கருத்துரை வழங்கிய திரு .தஞ்சை பெரியசெல்வம் அவர்களுக்கு ..வழக்கறிஞர் தம்பி பிரபாகரன் அவர்களும் ,திரு .தங்கவேல் அவர்களுக்கு .உடுமலை சிவகுமார் அவர்களும் ...திருவள்ளுவர் படம் நினைவு பரிசாக வழங்கினர்
பள்ளிக்குழந்தை செல்வங்கள் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அருமையாக இருந்தது ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக