Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:
கம்பள விருட்சம் அறக்கட்டளையின் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம் இன்று உடுமலையில் இனிதாக நிறைவுற்றது
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன் அனைத்து உறுப்பினர்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு இன்றைய கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் பதிவேற்றம் செய்கிறோம்
தீர்மானம்1:-
கடந்த மாத தீர்மாதத்தின் படி
அறக்கட்டளை பெயரில் பிரத்யேக வங்கி கணக்கு எண் தொடங்கப்பட்டது
இனிவரும் காலங்களில் பரிவர்த்தனைகள் அனைத்தும் அறக்கட்டளையின் பெயரில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது
வங்கி கணக்கு குறித்த விவரங்கள் பின்வருமாறு:-
Bank:- The Karur Vysya bank
Name:- Kambala virutcham trust
Accno:- 1203155000210442
Branch :- Udumalipettai
Branch code:- KVBL0001203
தீர்மானம்2:-
நமது பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கும் கோட்டமங்கலம் வல்லக்கொண்ட நாத சுவாமி கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் தளி மன்னர் எத்திலப்பநாயக்கர் நினைவுமண்டபம் தொடர்பாகவும் முதலமைச்சர் தனிபிரிவு வரை தகவல் கொண்டுசென்று தக்க நடவடிக்க எடுக்க உதவிபுரிந்த
கௌரவத்தலைவர் திரு. ச. முருகராஜ் B.A.B.L அவர்களுக்கும்
கோட்டமங்கலம் கோவில் பூசாரி திரு. பொம்முசாமி அண்ணண் அவர்களுக்கும் கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது
தீர்மானம்:- 3
அறக்கட்டளை உறுப்பினரான நிலக்கோட்டை பகுதியைச்சார்ந்த திரு. பாலகிருஷ்ணண் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும்
அறக்கட்டளையின் வெப்டொமைன் ( www.kambalavirucham.in)
வாங்கிகொடுத்ததுடன் பொருளுதவியும் செய்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது
தீர்மானம்:- 4
கடந்த மாதம் கல்விச்செலவுக்காக நிதியுதவி அளிக்கோரிய அறக்கட்டளை உறுப்பினர் செல்வி நிவேதா அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அவருக்கு நிதியுதவி ( வருடத்திற்கு இரு நபர்கள் என்ற வீதம்) அளிக்க தீர்மானிக்கப்பட்டது
தீர்மானம்5:-
அறக்கட்டளை உறுப்பினர்களின் தொழிற்வாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு தையல் பயிற்ச்சி, மணப்பென் அலங்காரம், சமையல் கலை ஆகிய துறையில் பயிற்ச்சி மற்றும் சுயதொழில் தொடங்க நிதியுதவி அளிக்க தீர்மானிக்கப்பட்டது
தீர்மானம் 6:-
புலனம் குழுவிலிருந்து ஒருநாள் நீக்கிவைக்கப்பட்டதற்காக செயற்குழு உறுப்பினர் திரு. ராஜேந்திரன் அவர்கள் அளித்த விடுவிடுப்பு கடிதம் அறக்கட்டளை நிர்வாககுழுவின் முடிவின்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது தொடர்பான மேலும் விளக்கங்கள் தேவைப்படின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது
தீர்மானம் 7:-
அறக்கட்டளையின் பெயரில் வங்கயிலுள்ள நிதியை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அடுத்தடுத்த செயற்கூட்டங்களில் படிப்படியாக செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது
தீர்மானம் 8:-
வரலாற்று மற்றும் பாரம்பரியம் தொடர்பான படைப்புகள் மற்றும் புதிய படைப்பாளிகளாக உருவாகும் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் அறக்கட்டளை பெயரில் படைப்புகள் வெளியிடவும் அதற்கான பொருட்செலவில் பங்குகொண்டு வெளியிடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது
மேலும் விருட்சத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டும் அடுத்த தலைமுறையை வளமாக்கும்பொருட்டும்
இதுவரை ஏதாவது மனக்கசப்புகள் இருப்பின் அவற்றை நீக்கி நாளைய சரித்திரத்தை நம்முடையதாக்கும் முயற்ச்சியில் ஆர்வம்காட்டி செயல்பட ஒட்டுமொத்த உறுப்பினர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன்
மாதாந்திர சந்தா தொகையை தவறாமல் செலுத்துமாரும் கேட்டுக்கொள்ளப்பட்டது
**குறிப்பு:-
அறக்கட்டளையின் சாதனைகள் மற்றும் இலக்குககள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் தொடரும் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக