இன்று உடுமலை புத்தக திருவிழாவா!!!! ..உடுமலை தேர் திருவிழாவா!!!! என்று பார்க்கும் அளவுக்கு ..இன்று நடந்த புத்தக திருவிழா நடைபெற்றது
புத்தக திருவிழாவிற்கு ஹென்றி டேனியல் அவர்கள் வரவேட்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார்
இயற்கை மருத்துவர் ..வேளாண்மை செம்மல் திரு.கோ .சித்தர் அவர்களின் இன்றைய குழந்தைச்செல்வங்களுக்கு ,உடுமலை மக்களுக்கு இயற்கை உணவின் மகிமையை பற்றி நல்ல எடுத்து கா ட்டுகளுடன் ..உணவு பழக்கவழக்கங்கள் பாரம்பரிய மிக்க உணவுகளை மறந்து ..மருந்து உணவுகளை உண்டுகொண்டிருக்கிறோம் ...சித்தர் அவர்களின் பேசிய அருமையான பேச்சை ..வந்திருந்த பெண்களின் கூட்டம் ,குழந்தைகளின் கூட்டம் ...ஊடகவியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது வெகு அருமை ..
உடுமலை மாணவர் ஒருவர் ..சறுக்கு விளையாட்டை வாட்ஸாப்ப் மூலம் ...ஆந்திராவில் இருக்கும் ஒரு விளையாட்டு வீரருடன் தொடர்புகொண்டு ..அதில் பயிற்சியும் பெற்று கற்று கொண்டு ..சறுக்கு விளையாட்டு குருநாதருக்கு உடுமலை மாணவர் சிறப்பு செய்ய்துள்ளார் ...அவர்களை பாராட்டி ..நம் உடுமலை மண்ணின் மைந்தர்கள் ,உடுமலையின் நல்ல வளர்ச்சிக்கு பாடுபட்டு கொண்டிருக்கும் S M ..TRAVELS உரிமையாளர் .திரு .நாகராஜ் அவர்களுக்கும் ,திரு .சதயம் பாபு அவர்களுக்கும்,இந்த நிகழ்வை சரியான நேரத்தில் ஊக்க படுத்தி ,சுட்டிக்காட்டி பெருமை படுத்திய ..தமிழ் இந்து பத்திரிகை திரு .நாகராஜ் அவர்களுக்கு உடுமலை மக்களின் சார்பாக ,புத்தக திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் சார்பாக நன்றிகள் ...
இன்னெரு சிறப்பு வருகை தந்த ஊடகவியாளர்கள் ...தினமலர் பத்திரிகை ..செந்தில் ராம் ...நியூஸ் 18 பரணி ஷங்கர் ,தமிழ் இந்து ..நாகராஜ் அவர்கள் .,தினமும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் ..தீக்கதிர் மகாதேவன் ..நன்றிகள் ..
புதுக்கோட்டை யில் இருந்து வந்துகருத்துரை வழங்கிய திரு M சின்னதுரை அவர்கள் ...பாரதியின் வரிகளுக்கு ஏற்ப ...உடுமலை மக்களின் வாசிப்பு ..நேசிப்பு ..பற்றியும் ...பள்ளி குழந்தைச்செல்வங்களின் ..கலை நிகழ்ச்சிகளை பற்றியும் உடுமலை மக்களின் மேன்மைகள் பற்றி ..புத்தர் ,இயேசு நாதர் ,இஸ்லாம் ..வரலாறுகளில் வரும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி எளிய நடையில் ..பாமர மக்களுக்கு புரியும் வகையில் பேசியது,அவர் பேசும்போது ...மேடையை சுற்றி இருக்கும் மரங்களில் உட்கார்ந்து கொண்டிருந்த வவுவால்கள் பறவையின் சிறிது நேரம் ஆரவாரம் செய்தது அருமையான நிகழ்வுகளாக அமைந்தது ...
திரு .அந்தோணிராஜ் அவர்கள் ,திருமதி .விஜயலக்ஷ்மி ,அவர்கள் ,திரு .திருமாவளவன் அவர்கள் ,திரு .திருநாவுக்கரசு அவர்கள் ,சத்யம் பாபு அவர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசுகளை அளித்தனர் ..
நன்றியுரை திரு .ஓம் பிரகாஷ் அவர்கள் நன்றி தெரிவித்து இன்றய நிகழ்வு ஆத்ம திருப்தியாக ,வாழ்க்கையைக்கு பயனுள்ளதாக அமைந்த புத்தக திருவிழாவாக நிறைவடைந்தது ...
உடுமலை புத்தகத்திருவிழா செய்தித்தொடர்பாளர் ...சிவக்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக