அடடா... டா ...நாளைக்கு ஞாயிற்று கிழமை ...நேரத்தில் எழவேண்டுமா ...கொஞ்சம் நேரம் தூங்கி எழலாம் என்றால் ...முடியாமா போகுதே ...நாளைக்கு வீட்டுக்கு ..மட்டன் ,வேணுமா ,சிக்கன் வேணுமா ..மீன் வேணுமா ..நண்டு வாங்கணுமா ..தெரியல ...சீக்கரம் கடைக்கு போயி அதுவும் கூட்டம் இல்லாம இருக்கனும் ...வாரத்தில் ஒரு நாள் தான் கொஞ்சம் லேட்ட எந்திரிக்கலாம்னு பார்த்த முடியாது போல இருக்கே ..இது எல்லாம் வாங்கறதுக்கு என்ன பண்ணலாம் ...அதுவும் எங்க வீட்டுக்காரம்மா (HOMEMINISTER )..எழுவதுக்குள் ரெடியா இருக்கணுமே ...இப்ப எல்லாம் எது எதுக்கோ ...ஆன்லைன் வருது இதுக்கு யாரும் சேவை கோய்ம்புத்தூருல யாருமே ..இல்லையா ....என் நண்பர்கள் வட்டத்தில் பேசிக்கொண்டது ...ஞாபகம் வர ...HURRY 4 CURRY -9786700721..டயல் பண்ணினேன் ..வீட்டுக்கு வந்துவிட்டது ...அப்பாடா தப்பிச்சேன் ...ஞாயிறு ஓய்வுற்கு..நன்றி ... HURRY 4 CURRY...நம்ம ஊரு கோவைங்க ...எதிலும் முன்னணி ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக