உண்மையான மகிழ்ச்சி எது? அதை நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள்?
நான் நானாகவே இருப்பதை எனக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு பிடித்தவற்றை நான் செய்யும் போது அதை நான் பெற்று கொள்வதாக உணர்கிறேன்.
நான் ஒரு விற்பனை துறையில் வேலை செய்கிறேன்.கோவை , சேலம் ,சென்னை போன்ற பெரும் நகரங்ளில் வசித்த போது அலுவலக நண்பர்களுடன் தியேட்டர்,மால் என சுற்றும் போது பெரியதாக மகிழ்ச்சி ஏற்படவில்லை. ஏனெனில் அதில் முழு ஈடுபாடு எனக்கு இல்லை. என் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் நான் அதில் பெரும் மகிழ்ச்சியடையவில்லை. ஏனென்றால் நான் அங்கு எனக்கு பிடித்த உடை அணியவில்லை(தியேட்டர், மால் என செல்லும் போது அதற்கான உடை எ.கா:ஜீன்ஸ் அணிய நான் உந்த பட்டேன்) உணவிலும் பெரிதாக எனக்கு பிடித்ததை சாப்பிட முடியவில்லை.(மேற்கத்திய உணவுகள் சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானேன்).
என்று நான் எனக்கு பிடித்தவற்றை செய்து,எனக்கு பிடித்தவற்றை சாப்பிட ஆரம்பித்தேனோ அன்று முதல் உண்மையான மகிழ்ச்சியை உணருகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக