வியாழன், 7 நவம்பர், 2019

ஒருவர் உண்மையிலேயே உங்களை புறக்கணிக்கிறார்களா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

தற்காலம் என்றால் வாட்ஸ்அப் மெஜேஜ், போன்கால்கள்,பண்டிகைக்கு வாழ்த்துக்கள் இவை தங்களது நெருங்கிய நண்பர்களிடம்இருந்து வரவில்லை என்றால் கன்பார்மாக உங்களை அவாய்ட் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இதனால் உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தால் நேரடியாக சென்று பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யலாம்.

அல்லது அந்த நண்பர் இதை அடிக்கடி காரணமின்றி சின்னப்புள்ளத்தனமாக நடந்து கொள்ளும் பட்சத்தில் இதுதான் சாக்கு என்று அந்த நண்பரை நண்பர் லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிட்டு எங்காவது வழியில் பார்க்கும் போது முகத்தை திருப்பிக் கொள்ளாமல் ஒரு ஹாய் சொல்லி விட்டு கடந்து செல்லலாம். மனம் மிகவும் கனக்கும் என்ன செய்வது இப்படிப்பட்ட நண்பர்களை......

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக