குழந்தைகள் உறங்குமுன்பு அவர்களை இறுகத் தழுவி, அழுந்த முத்தமிட்டும் கதைகளைக் கூறியும் உறங்க வைக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போமானால், வழமையாக அவர்கள் பள்ளிக்குக் கிளம்புமுன்பும் பள்ளிவிட்டு வந்த பின்பும் கனிவோடு இறுக அரவணைத்துக் கொள்வோமானால் அவர்களின் பண்பு மாற்றத்தில் பெரும் பங்களிப்பினை நிச்சயம் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக