ஞாயிறு, 10 நவம்பர், 2019

இன்றைய ஞாயிறு ..அருமையான நீர்வழிமேலாண்மை குறித்தும்  ..அருமையான கோவில் வரலாறு பற்றியும் ...திராவிட முன்னேற்ற கழகத்தின் முதுபெரும்உடன்பிறப்பை . (1965-1967) வட்டசெயலாளர் ,கலைஞரின் நெருங்கிய நட்புவட்டத்தில் இருந்தவர் .மதிப்புக்கும்,மரியாதைக்குரியவர் .பருவத கண்ணன்(86) அவர்களை சந்தித்தது உரையாடியது மிக்க மகிழ்ச்சி ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

இன்றைய ஞாயிறு .கொழுமம் ..குமரலிங்கம் ..R .வாடிப்பட்டி ..அப்பநாயக்கன்பட்டிபுதூர் ..தாத்தாநாயக்கன்பட்டி ..இரவிமங்கலம் ...அருமையான நீர்வழிமேலாண்மை குறித்தும்  ..அருமையான கோவில் வரலாறு பற்றியும் ...திராவிட முன்னேற்ற கழகத்தின் முதுபெரும்உடன்பிறப்பை . (1965-1967) வட்டசெயலாளர் ,கலைஞரின் நெருங்கிய நட்புவட்டத்தில் இருந்தவர் .மதிப்புக்கும்,மரியாதைக்குரியவர் .பருவத கண்ணன்(86) அவர்களை சந்தித்தது உரையாடியது மிக்க மகிழ்ச்சி ..😍


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🌱🌳

இன்றைய ஞாயிறு...அருமை மாப்பிள திருப்பூர் திவான் கார்த்தி மாப்பிள ..என் அருமை தேனீ தம்பி பிரபாகர் -யும் ..இன்று பிறந்த நாள் கொண்டாடிய இரு சொந்தங்களுக்கும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டது மிக்க மகிழ்ச்சி ..இன்று ஒரு சிறு குறை ..நம்ம பெங்களூரு பழனிசாமி மாப்பிள்ளையை சந்திக்க முடியவில்லை என்பது சிறு வருத்தம் ..திடீர் என்று வந்ததால் ..பயணப்படவேண்டிய நிகழ்வில் செல்லவேண்டிய காரணத்தால் ..பெங்களூரு மாப்பிள்ளையை சந்திக்காதது அதிகம் வருத்தம் ....பழனிசாமி மாப்பிள..அடுத்த முறை சில மாதங்களில் நடக்க இருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழு  விழாவில் நேரில் .பார்த்துக்கொள்ளலாம் ....நன்றி ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக