உடுமலைப்பேட்டை ..பூவலப்பருத்தி பார்த்தீபன் -ஜோதிலட்சுமி தம்பதிகளுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் .....
திருமண வாழ்த்து -11.11.2018...🌱🌱.கம்பள விருட்சத்தின் விதைகள் 🌳🌳
உடுமலைப்பேட்டை ...மாலைநேரம் குளிர் காற்றுடன் ஆனைமலைப்பாதையில் தென்னைமரங்கள் சூழந்த பசுமைநிறந்த தோட்டங்களின் வழியாக ...ஆஞ்சிநேயர் குடியிருக்கும் மலை அடிவாரத்தில் ...எத்தலப்ப மன்னர் அரசாண்ட மலை பகுதியின் அடிவாரத்தில்
உடுமலை கரட்டுமடம்
நாச்சிமுத்துக்கவுண்டர் & சரோஜினியம்மாள்
திருமண மண்டபத்தில்
கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள
செல்வன்:- பார்த்திபன்
&
செல்வி:- ஜோதிலட்சுமி
ஆகியோரின் திருமண விழாவில் நம் சொந்தங்களுடன் ,நம் மாப்பிள்ளைகள் ,தம்பிகளுடன்,கம்பளவிருட்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் அதிகம் கலந்துகொண்டு மகிழ்ச்சிகளையும் வாழ்த்துகளையும்
பரிமாறிக்கொண்டோம்...மகிழ்ச்சி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
🌱🌱கம்பள விருட்சம் அறக்கட்டளை🌱🌱
www.kambalavirucham.in
🌾🌾மணமாங்கள்யம் கம்பளதிருமண இணையதளம் 🌾🌾
www.manamangalyam.in
⚔⚔கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக