சனி, 9 நவம்பர், 2019

கம்பளவிருட்சத்தின் தேஜஸ் ...கரப்பாடி கார்த்திகேயன் ...(9894174016)


நல்லதோ ...கெட்டதோ ...எந்த நிகழ்வு என்றாலும் முகத்தில் உணர்ச்சிகளை காட்டாமல் ..எப்பொழுதும் புன்னகையுடன் ..நண்பர்களையும் ,சொந்தங்களையும் அன்புடன் அரவணைத்து செல்லக்கூடிய நம்ம மாப்பிளை திருப்பூர் பின்னலாடை திரு .கார்த்திகேயன் மாப்பிள்ளை கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் துணைத்தலைவர் ...அன்று சந்தித்த நாள் முதல் இன்று வரை தனக்கென ஒர் நீங்கா முத்திரையை பதித்து என் நட்பு வட்டத்தில் என்றென்றும் முழுநிலவாய் வட்டமிட்டு வெற்றிநடை போட்டு துணிந்து ஊக்கமளித்து நாங்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியின் அடித்தளமாய் ஆட்சிசெய்யும் எனது உயிர் மாப்பிள்ளை  இனி எந்நாளும் பொன்னாளாய் அமையப்பெற்று வாழிய வாழிய வாழ்க பல்லாண்டு என அனைத்துக்கும் உரியவனிடத்தில் வேண்டிக்கொள்கிறேன்! !!  என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... 
 என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக