வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் எடுத்த எந்த முடிவுக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறீர்கள்?
1. திருமணம்: நான் நேசித்த சொந்த தாய்மாமன் பெண்ணை திருமணம் செய்தது. நான் நேசித்த தாய்மாமன் பெண்ணை திருமணம் செய்து கொள்ள என் குடும்பத்தினரை சமாதானப்படுத்துவதில் நிறைய கஷ்டங்கள் மற்றும் தியாகங்களைச் செய்தேன், அவள் என் வாழ்வின் மகிழ்ச்சிக்கு காரணம், எனவே அவளை திருமணம் செய்து கொண்டது என் வாழ்க்கையின் முதல் சிறந்த முடிவு.
2. நேரமும் பணமும்: மொபைலில் இருந்து பேஸ்புக், ட்விட்டர், அமேசான் மற்றும் பிற ஷாப்பிங் பயன்பாடுகளை(ஆப்) நீக்கியது. பின்னர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரைப் பயன்படுத்துவதை நிறுத்தியது, இது நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த எனக்கு உதவியது. இரண்டாவது சிறந்த முடிவு.
3. புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியது: டிவி சேனல் சந்தாக்கள் மற்றும் அமேசான் பிரைம் சந்தாவை நிறுத்தியது. அதற்கு பதிலாக கின்டிலில் வரம்பற்ற புத்தகங்களுக்கு சந்தா செலுத்தி மாதத்திற்கு 5 புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியது . மூன்றாவது சிறந்த முடிவு.
4. பயணம்: நான் வருடத்திற்கு 3 முறை வெளிமாநில பயணம் செய்து உலகை தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். பயணத்தின் மூலம் நான் வாழ்க்கையின் உண்மையான வண்ணங்களை உணர ஆரம்பித்தேன், மேலும் இயற்கையின் ஒவ்வொரு அழகையும் உணந்து அனுபவிக்க ஆரம்பித்தது. நான்காவது சிறந்த முடிவு.
5. வார இறுதி நாட்களில் எழுந்திருத்தல்: என்ன நடந்தாலும், எவ்வளவு தாமதமாக நான் தூங்கப் போனாலும். வார இறுதி நாட்களில் நான் எப்போதும் போல் அதிகாலையில் எழுந்து விடுவேன், இதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட நிறைய நேரம் கிடைக்கிறது.
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கையில் இந்த 5 முடிவுகள், என்னை மகிழ்வித்து வாழ்க்கையை இன்பமையாகவும் புத்துணர்வுடனுடனும் வைத்திருக்க உதவுகிறது.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக