ஒன்றிய இணை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திரு எல். முருகன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
.
மனது நிறைந்த சந்தோசம்..
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு சென்று வந்த தேசிய தலைவர்கள் ,தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் பொறுப்பான பதவி கிடைத்து இருக்கிறது ...மகிழ்ச்சி ...
எல். முருகன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார். இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக