கேள்வி : 5 அல்லது 10 மணி நேர அறுவை சிகிச்சைகளில் ஒரு மருத்துவர் சராசரியாக எவ்வளவு மணி நேரம் கலந்து கொள்வார்?
என் பதில் : ..எனது உடுமலை ,கோவை டாக்டர் நண்பர்களிடம் .என் சொந்தங்களில் இருக்கும் டாக்டர் சொந்தங்களிடம் பேசும்பொழுது நான் கேட்டவை . ..
அதிக நேரமெடுக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு.. அறுவை சிகிச்சை மருத்துவர்கள்.. இரண்டு மூன்று டீம்களாக செயல்படுவார்கள்..
எல்லா டீம்களிலும்.. மயக்கவியல் நிபுணர்கள்.. அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அசிஸ்டிங் சர்ஜன்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உதவும் செவிலியர்கள் இருப்பார்கள்..
சராசரியாக ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர்.. மூன்று மணி நேரம் வரை தொடர்ச்சியாக நின்று கொண்டு அறுவை சிகிச்சை செய்வார்கள்.. அதற்கு மேல் தசைகளில் cramps வந்துவிடும்.. கால் வலி தாங்க முடியாது.அதிக சோர்வாகி விடும்.இன்னும் தகவல்கள் பிறிதொரு நாளில் நீண்ட பதிவாக பதிவிடுகிறேன் ...
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக