இன்று கம்பள சமுதாயத்தின் மூத்த பத்திரிக்கையாளர் பாஞ்சை கோபாலசாமி அய்யா அவர்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ...இன்னும் சிறுது நேரம் உரையாடி இருக்கலாம் ...இன்று உடுமலை திருப்பதி கோவிலின் இரண்டாம் ஆண்டு பூஜை விழா ...உடுமலை ஆளுமைகளுடன் கோவில் நிகழ்ச்சியில் இருந்ததால் ..அய்யாவுடன் சரியாக உரையாட முடியவில்லை ...வரும் நாட்களில் அவரின் பத்திரிகை அனுபவம் ..கம்பள சமுதாய வரலாறுகளை தெரிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு ..நன்றி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக