சனி, 3 ஜூலை, 2021

கேள்வி : திருமணத்திற்கு பிறகு ஆண்கள் ஏன் தன் மனைவியை வெளியே அனுப்பத் தயங்குகிறார்கள்?


என் பதில் : 


உண்மை ஒத்துக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும்..


நாம் திருமணத்திற்கு முன்பு ஒரு சில வேலைகள் செய்து இருப்போம்..


திருமணம் முடிந்து அடுத்த நாள் காலை ( சிலருக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்.. மற்றவருக்கு சிறிது நாள் கழித்து கிடைக்கும் ) நம்மை எழுப்பி பேஸ்ட்டை பிரஸில் வைத்து தேய்க்க அனுப்புவார்கள்..


தேய்த்து விட்டு வந்தால் ஸ்டார் ஓட்டல் காஃபி யை விட சூப்பர் ஆ ஒரு காபி/டீ..


ஏங்க ஆபீஸ் எப்ப??? எப்படி போவீங்க???


இப்படி அனைத்து நகர்வுகளும் மனைவியை சுற்றி அமைந்து விடுகிறது..


அவர்களை வெளியே அனுப்பி விட்டால் போதும் நமது உடலில் ஏதோ ஒன்று காணாமல் போன மாதிரி ஆகி விடுகிறது..


மனைவி இறப்புக்கு பின் மனம் தடுமாறி விடுவது தான் ஆண்களின் நிலை..


மனைவி சார்ந்த ஒரு வாழ்க்கை..


இது தான் நாம் பழகி விடுவது..


அவர்கள் இல்லாமல் வெறுமையாக உணர்வதால் மட்டுமே ஆண்கள்


பெண்களை வெளியே விட யோசனை செய்கிறார்கள்..


90% பேர்.. 


10% வேற லேவல்.;தன் மனைவிற்கு அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து கல்வி ,பொருளாதாரம் ..வாழ்வின் முன்னேற்றதற்கு பெருந்துணையாக இருக்கிறார்கள் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக