நமது சொந்தம் ஒருவர் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை பற்றி என்னுடன் உரையாடிய...கேள்வி ..பதில் .
கேள்வி : Siva kumar. Long term sharemarket portfolio nam KV trust moolam pannalama? Discuss about this from auditors
பதில் : தற்பொழுது ...இந்தமாதிரி திட்டம் எல்லாம் இல்லை ...KV ...ஒரு பத்துவருடம் ...அறக்கட்டளை சொத்துக்கள் ..100 கோடி தாண்டியவுடன் ..இதை பற்றி யோசிக்கலாம் ...நீங்கள் நம் அறக்கட்டளை உறுப்பினரா ...உறுப்பினர் ஆகவில்லை என்றால் ..வரும் செயல்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு .உறுப்பினராக சேருங்கள் ...உங்களின் கருத்துக்கள் ..நம் சமுதாய முன்னேற்றம் ...வருங்கால குழந்தைகளின் முன்னேற்றம் ..பற்றி உங்களின் சிந்தனைகளை தெரிவியுங்கள் ...உங்களின் வருகைக்காக காத்துஇருக்கிறோம் வாழ்த்துக்கள் ...
கேள்வி : Sir . Trust source 100cr akanumna atleast MF try pannalam illaya?
பதில் : தம்பி ...அதற்கான திட்டங்கள் ..வகுத்துவிட்டேன் ..அறக்கட்டளை க்கு,,,வருமானம் ..முதலில் முக்கியம் ..அதற்கான வழிகள் ,,மாதம் தோறும் சீட்டு தொகையில் வரும் ...கசர் தொகை தான் தற்பொழுது வருமானம் ... ...இப்பொழுது தான் ..கடந்த 3வருடங்களாக இந்த பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது ..முறைப்படி அறக்கட்டளை பதிவு ..pan நம்பர் .....வங்கி கணககு ...உறுப்பினர்களிடம் ..மாத சந்தா ...உறுப்பினர்கள் நன்கொடை ..அடுத்தவருடம் அறக்கட்டளை வருமானவரி தாக்கல் ...எல்லாம் முறைப்படி நடந்து கொண்டு உள்ளது ...நம் தலைமுறை தான் ..படி படியாக செய்யவேண்டும் ..
என்னுடைய பணமாக இருந்தால் ...இதில் முதலீடு செய்யலாம் ...சிறு சிறு தொகை ...அறக்கட்டளை பதில் சொல்லவேண்டும் ...பரஸ்பர நிதியில் ..கடந்த 20 வருடமாக ...எனது நிறுவன வாடிக்கையாளர்க்கு சேவை செய்துவருகிறேன் ...இப்பொழுதுதான் அறக்கட்டளை குழந்தை பிறந்து இருக்கிறது ...படி படியாக வளர்வோம் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக