திங்கள், 13 நவம்பர், 2017

விருப்பாச்சி (virupatchi) - பதிவு -17.
.
பாளையக்காரர்கள் காலத்தில் ஊர் மக்களுக்கு செய்திகள் சொல்லுவதற்க்காக முரசு அறைதல் அல்லது தப்பட்டம் அடித்தல் உண்டுங்க .. படத்தில் இருப்பதுதான் "தப்பட்டான் பாறை" என சொல்லப்படும் பகுதிங்க.. அரசின் முக்கிய செய்திகள். மற்றும் அவசர கால அறிவிப்புகள் - உயரமான இடத்தில் உள்ள இந்த தப்பட்டாம் பாறையிலிருந்தே அறிவிக்கப்படும். இங்கிருந்து விருப்பாச்சி எல்லை முழுவதையும் காணலாம். எனவே இது காவல் புரியும் இடமாக கூட இருந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக