வேம்பு சதுக்கம் ..கிருபானந்த வாரியார் ....(உடுமலை -அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி )..
என் சிறு வயதில் நான் பயின்ற அரசு பள்ளியில் முருக பெருமானின் அருளை ..கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் ஆற்றியது இன்னும் என் மனக்கண்ணில் மலரும் நினைவுகளாக உள்ளது ..முகப்பு படம் அருமை ..
தற்போது பழமையும் ,புதுமையும் சுமந்த கட்டிடங்களாக காட்சியளித்து வருகின்றது ,ஆனால் மிகவும் பழமையான வேம்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற அமைப்பு தற்போதும் இருந்துவருகிண்றது.அதில் தான் பல ஆண்டுகளாக காலையில் பள்ளி ஆரம்பிக்கும்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்தன...வேம்பு சதுக்கத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் எண்ணி என் கண்களை கண்ணீர் மறைகின்றது .வேம்பு சதுக்கத்தில் உரையாற்றிய வர்கள் நீதியரசர் திரு .மோகன் ,ச.ராமலிங்கம் ,முன்னால் சட்டத்துறை அமைச்சர் .திரு சாதிக் பாஷா ,திரு.கே.எ .மதியழகன்..திரு.கிருபானந்த வாரியார் ..ஆகியோர் ஆவார்கள். பெருமைக்குரிய தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய மறைந்த மேதை ர.கிருஷ்ணசாமி அவர்கள் பள்ளியை நடத்தி வந்த சிறப்பு எல்லாம் என் மனதில் நிழலாடுகிறது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக