தீயாய் ..வேலை ...
எப்படி சாத்தியம் ஆகிறது ...பதில் ..கேள்விகள் .?
எப்பொழுதுமே கேள்விகள் கேட்கப்படும்போது தானாக வேலை நடக்கிறது ..
முதலில் நம் செந்தில் தினமலர் மாப்பிள்ளையின் கேள்வி கேட்டு..சந்தா தொகை தொய்வு இல்லாமல் வாங்கவேண்டும் என்றார் ...
சந்தா புத்தகம் நாலு செயல்குழு உறுப்பினர்கள் வாங்கினார்கள்
வாங்கியதோடு நில்லாமல் ..
நம்ம தம்பி மேகானந்தன் அன்று மாலையே சந்தா வசூலித்து ...இன்று அறக்கட்டளையின் வங்கி கணக்கில் சேர்த்துவிட்டு அதையும் பகிரளியில் பகிர்ந்து உள்ளார் ..
அப்படியே நம்ம RK எலைட் பக்கம் இருந்து செந்தில் அப்பையன் அவர்கள் கல்வி தொகையை குறித்து கேள்வியும் தன் கருத்துக்களையும் ,சில ஆலோசனைகளை வழங்கினார் ...எலைட் குழுவில் திரு .குணா அவர்களை அறிமுகப்படுவதுதாக கூறியுள்ளார் ..நன்றி
அப்படியே நம்ம தேனீ மாப்பிள சாமி (எங்கள் உடுமலை மருமகன் )அவர்கள் .உற்சாக கொடுக்கும் வகையில் பாராட்டி ..நம் சொந்தங்களில் யாராவது CA படித்த ஆடிட்டர்கள் அறக்கட்டளைக்கு எதிர்காலத்தில் அதிகம் தேவைப்படுவார்கள் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி ..
அறக்கட்டளையின் கௌரவ ஆலோசாகர் ..முதலில் இருந்தே datebase பற்றி நினைவு கூறியது மிக்க மகிழ்ச்சி ..
இப்படி தான் அறக்கட்டளையின் செயல்பாடுகள் வேகம் அதிகரித்து உள்ளது ...
நம்பிக்கையுடன் ..ஓற்றுமையுடன் ..கம்பள சமுதாயத்தின் முன்னேற்றம் கண்டுகொண்டு உள்ளது .....தீயாய் இப்பொழுது ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக