ஞாயிறு, 12 நவம்பர், 2017



இந்த சிலம்பரசன் தம்பியா ...நீண்ட நாள் புகைப்படம் எடுக்கணும் காத்திருந்தேன்...மூன்று நாட்களுக்கு முன் என் புகைப்படக்கருவியில் முகம் கொடுத்தார் ...கடந்த ஆறுமாதங்கள் எங்கள் நிறுவனத்தில் பணி பொள்ளாச்சி -ABT  மாருதி ..ஹோண்டா ஷோரூம் ..மை   இரண்டு ஷோரூம் காருக்கு  விற்பனை நிதி வழங்குவது சார்ந்தது ...எப்பொழுதும் பணியில் சேர்த்துவிடுவதோடு சரி ..தம்பியிடம் அதிகம் பேசியது கிடையாது ..நேற்று தான் ..கிளை மேலாளர் ரிடம் கேட்டேன் ..தம்பி எப்படிங்க என்று ..அவர் அளித்தபதில்..விசயம் தெரிந்தவன் என்று ..

விசயம் தெரிந்தவன் என்றால் ....நேரம் காலம் பார்க்காமல் வேலை ..அதிக வாடிக்கையாளர்களை தெரிந்து வைத்துஇருப்பது ...பணியில் அர்ப்பணிப்பு ..
சகா பணியாளர்களுடன் சேர்ந்து குழு ஒருங்கிணைப்பு ..எங்கள் நிறுவனத்தின் நிறுவனர் சொல்லும் வார்த்தை தான் மனதில் ஓடும் ...contact ...contact ..CONTACT ..விரைவில் இன்னும்  நிறுவனத்தில் பொறுப்புகள் (ப்ரோமோஷன் ,சம்பளம் )கூடும் ...வாழ்த்துக்கள் ...எனக்கு பொறுப்பு உள்ள தம்பியை ..எனக்கு அறிமுகம் செய்த ..நம்ம மாப்பிளை தினமலர் செந்தில்ராம் -க்கு நன்றி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக